தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம்

தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை  மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் 


தமிழ்நாடு நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் மேல்நிலை  மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் சங்கத்தின் சேலம் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் கோல்டன் ஸ்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில்  மிக சிறப்பாக நடைபெற்றது.

 கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு அனுப்பி உள்ளோம். சேலம் ஓமலூர் , நங்கவள்ளி,மேட்டூர், ஆத்தூர் காடையாம்பட்டி, ஆட்டையாம்பட்டி, எடப்பாடி, ஏற்காடு ஆகிய வட்டங்களுக்கு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அனைத்து பள்ளி நிர்வாகிகள் மாநில சங்கத்தில் இணைத்து சிறப்பாக பணியாற்ற   முடிவு செய்யப் பட்டுள்ளது பள்ளி நிர்வாகிகள் அனைவரும் இணைந்து நமது நியாயமான அனைத்து கோரிக்கைகளிளும் வெற்றி பெற ஆதரவு தர வேண்டும் என்று மாநில பொதுச் செயலாளர் நந்தகுமார் கேட்டுக்கொண்டார்.