மாடரஹள்ளி கிராமத்தில் எருது விடும் விழா

 மாடரஹள்ளி கிராமத்தில்  எருது விடும் விழா


கிருஷ்ணகிரி மாவட்டம் மாடரஹள்ளி கிராமத்தில் நடைபெற்ற எருது விடும் விழாவில்.சீறிப்பாய்ந்த காளைகளை காண குவிந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அடுத்த மாடரஅள்ளி, கிராமத்தில்ஐம்பத்தி எட்டாம் ஆண்டு எருதுவிடும் விழா நடைபெற்றது விழாவிலகிருஷ்ணகிரி சூளகிரி, திருப்பத்தூர்.மகாராஜகடை காவேரிப்பட்டினம்.உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன

விழாவில் காளைகள் விழா குழுவினர் நிர்ணயித்திருந்த தூரத்தை.

குறைந்த நேரத்தில் கடக்கபொது மக்கள் வெள்ளத்தில்  சீறிப் பாய்ந்து ஓடியது.

நிர்ணயிக்கப்பட்ட தூரத்தைகுறைந்த  நேரத்தில் ஓடி கடந்தகாளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

முதல் பரிசாக ஒரு லட்சத்து 50 ஆயிரமும்.

2-ம்பரிசாக ஒரு லட்சத்து 25 ஆயிரமுமென10 பரிசுகள் வழங்கப்பட்டது

எருதுவிடும் விழாவை காண பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்றனர்

விழாவிற்காண ஏற்பாடுகளை மாடரஹள்ளிகிராம மக்கள் மற்றும் ஊர் பெரியோர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர்: மூர்த்தி