கழிவுநீர் கால்வாய் திட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்அசோக்குமார். பூமி பூஜை

 கழிவுநீர் கால்வாய் திட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார். பூமி பூஜை அகசிப்பள்ளி கிராமத்தில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று 9. லட்சரூபாய் மதிப்பிலான கழிவுநீர் கால்வாய் திட்டத்திற்கு சட்டமன்ற உறுப்பினர்அசோக்குமார். பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி மாவட்டம் அகசிப்ள்ளி மற்றும் பெரிய முத்தூர் பஞ்சாயத்துக்களில்  கழிவுநீர் கால்வாய் வசதிசெய்து தரக்கோரி கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர் இதனை அடுத்து.

ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பொது நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டு,9 லட்ச ரூபாய் மதிப்பிலான கழிவுநீர் கால்வாய் திட்டத்திற்கு கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார். பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியின் போது ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சோக்காடிராஜன்அம்சா.

முன்னிலை வகித்தார்.பெரிய முத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பானுப்பிரியா நாராயணன்.அகசிப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன்.ஒன்றியக்குழு உறுப்பினர்கள் லதாமகி.வேடியப்பன்.வார்டு உறுப்பினர்கள் கண்ணாயிரம்.அகசிப்பள்ளி கூட்டுறவு வங்கி தலைவர் வெங்கட்ராமன் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட செய்தியாளர் மூர்த்தி