பாரம்பரியம்*_ _*நோக்கி*_ _*திரும்புங்கள் ஆரோக்கியமாக வாழலாம்!*_

பாரம்பரியம்*_ _*நோக்கி*_ _*திரும்புங்கள் ஆரோக்கியமாக வாழலாம்!*_

_*#பசி த்து உண்ட வரை #acidity #ulcer வந்ததில்லை*_

_*உட்கார்ந்து #சிறுநீர் கழித்த வரை #kidney_stone வந்ததில்லை*_

_*நடந்து சென்று மலம் கழித்த வரை #மலச்சிக்கல் இருந்ததில்லை*_ 

_*#இரவு 8 மணிக்குள் #உறங்கிய வரை #Gallbladder_stone #Liver_disorder வந்ததில்லை*_

_*சூரிய உதயத்திற்கு முன் எழுந்தவரை #Lung_disorder வந்ததில்லை*_

_*வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளித்த வரை #Osteoporosis #கண் பார்வை கோளாறுகள் வந்ததில்லை*_ 

_*தினமும் தலை குளித்து எண்ணெய் தேய்த்த  வரை #Stroke #paralysis வந்ததில்லை*_

_*கூட்டுக் குடும்பமாக இருந்தவரை மன நோய்கள் வந்ததில்லை*_

_*ஒரே அறையில் குடும்பமே உறங்கிய வரை #Infertility #குழந்தையின்மை இருந்ததில்லை*_

_*இங்கு நமக்கு ஏற்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் காரணம் நம் வாழ்வியலில் ஏற்பட்ட காரணங்கள் தான் அடிப்படை*_

_*இதை சரி செய்யாமல் உணவையோ மருந்தையோ மாற்றுவதால் என்றுமே வியாதியின் ஆணிவேரை நீக்க இயலாது .*__

_*பாரம்பரியம்*_ _*நோக்கி*_ _*திரும்புங்கள் ஆரோக்கியமாக வாழலாம்!*_

_*வாழ்க வளமுடன்!!*_