திமுக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்து பாஜக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் நவ- 22
ராமநாதபுரம் அரண்மனை முன்பாக திமுக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை மத்திய அரசு குறைத்து கொடுத்ததை இதுவரை வரையறை செய்யாமல் தமிழக மக்களுக்கு துரோகம் இளைத்து கொண்டிருக்கும் திமுக அரசைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் திரு.கே. முரளிதரன் அவர்கள் தலைமையில் இளைஞரணி தலைவர் மோடி முனீஸ் மற்றும் மாவட்ட மகளிரணி தலைவி திருமதி. அனிதா அவர்களது முன்னிலையில் ராமநாதபுரம் நகர தலைவர் திரு. வீரபாகு முன்
நிலையில் மாநில செய்தி தொடர்பாளர் திரு. சுப நாகராஜன், மாநில பட்டியல் அணி தலைவர் திரு.பொன் பாலகணபதி, மாநில செயலாளர் திரு.கே. சண்முகராஜா மாநில செயற்குழு உறுப்பினர் திரு ஜிபிஎஸ். நாகேந்திரன், மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் S.P. குமரன், மாவட்ட பொதுச்செயலாளர் திரு.ஜி குமார், போகலூர் கதிரவன் உள்ளிட்ட B.J.P நிர்வாகிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு