வேளாண்துறை இயக்குனர் பாலகாந்திக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு.

வேளாண்துறை இயக்குனர் பாலகாந்திக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு.

 புதுச்சேரியின் நெற்களஞ்சியம் பாகூரில் மழை பாதிப்புகளை காணவந்த மத்திய குழுவுடன் வந்த வேளாண்துறை இயக்குனர் பாலகாந்திக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு. "இங்கே வராதே, திரும்பி போ" என எச்சரித்து விரட்டியடித்தனர்.