இந்து சமய ஆலயங்கள் பராமரிப்பு குறித்து ஆலய பாதுகாப்புக் குழுவினர் ஆய்வு

இந்து சமய ஆலயங்கள் பராமரிப்பு குறித்து ஆலய பாதுகாப்புக் குழுவினர் ஆய்வு


அகில பாரத இந்து மகா சபாவின் தேசிய துனைதலைவரும் தமிழ் மாநில தலைவருமான வீர திருமகன் த பாலசுப்பிரமணியன் ஜி அவர்களின் ஆனைக்கினங்க 

இன்று 27 / 10 /  2021 புதன்கிழமை ஓசூர் மாநகரில் உள்ள மிகவும் பிரசித்திபெற்ற சந்திரசூடேஸ்வரர் ஆலயம் பிரம்ம மலை சுற்றியுள்ள ஆலயங்கள் பாகலூர் ரோடில் உள்ள மாசாணி அம்மன் ஆலயம் 

கல்லுகுறிக்கிகாலபைரவர் கோவில் உட்பட பல ஆலயங்களின் பராமரிப்புகள் பற்றி

 அகில பாரத இந்து மகா சபாவின் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் திருமிகு இராமநிரஞ்சன் ஜி 

அவர்கள் ஆய்வு செய்தார்கள், இந்து சமய அறநிலைத்துறை கீழ் இயங்கும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் கும்பாபிஷேகம் செய்ய வேண்டும்,  மேலும் தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் அறிவித்த ஆலயத் திருப்பணிக்காக ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாக கூறிய முதல்வர் அறிக்கையை விரைவில் செயல்படுத்த வேண்டும்  என்றும் மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை  மீண்டும் கோயிலில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்,  வருமானம் 10 ஆயிரத்துக்கும் கீழ் வரும் அனைத்து கோவில்கள் (Non Listed Temple) அனைத்தையும் அந்தந்த பகுதியில் இருக்கும் சமுதாய மக்களிடம் அல்லது கிராம மக்களிடமும் ஒப்படைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தார் 

அவர்களுடன்மாநில இளைஞரனி துனை தலைவர் HMSகார்த்திக் ஜி 

மாநில செயற்குழு உறுப்பினர் ராஜா ஜி 

ஆலய பாது காப்பு பிரிவு மாவட்ட தலைவர் எம் மணி மாவட்டத் தலைவர் மோகன் துணைத் தலைவர் ராஜேஷ் அமைப்புச் செயலாளர் நாகேஷ் மாவட்ட செயலாளர் மூர்த்தி பொருளாளர் சுந்தரமூர்த்தி

நகர செயலாளர் பாபு இந்து மகா சபா பொறுப்பாளர் சக்தி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட அனைத்து தலைவர்கள் செயலாளர்கள் @ நிர்வாகிகள் கலந்துக்கொன்டனர்

ஓசூர் செய்தியாளர் E.V. பழனியப்பன்.