இந்திய யூனியன் முஸ்லிம் லீக்புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்....

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்.... 


இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் (19-10-2021) நேற்று மாலை 6 மணியளவில் இராமநாதபுரம் சின்னக்கடை காயிதே மில்லத் படிப்பகத்தில் மாவட்ட தலைவர் A. வருசை முகம்மது அவர்கள் தலைமையில் நடைபெற்றது.. 

மாவட்ட செயலாளர் A.L முகம்மது பைசல் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகிக்த்தனர்.. 

சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொருளாளர் ஹாஜி M.S.A ஷாஜகான்  மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கைகான தலைமை நிலைய பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள மாநில துணைத் தலைவரும், இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ்கனி எம்பி அவர்கள், தகவல் தொழில்நுட்ப அணி மாநில இணை ஒருங்கிணைப்பாளர் 

பி.எம். அப்துல் ஜப்பார் ஆகியோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் அட்டையை வழங்கினார்கள்.. 

மேலும், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மதுரை  ஜனாப் அவ்தா காதர், கம்பம் பீர் ஜி, 

 மதுரை தாஜுதீன், 

ஹபீப் முஹம்மத், மற்றும் இராமநாதபுரம் ஆஷிக் ஹுசைன் ஆகியோர் கலந்து கொண்டனர்.. 

இதில், மாவட்ட துணைத்தலைவர்கள் சாதுல்லாகான், அப்துல் லத்தீப், முஸ்லிம் மாணவர் பேரவை மாநில துணைத் தலைவர் முகம்மது பாரூக், மாநில இணைசெயலாளர் சிராஜூதீன், மாநில இளைஞரணி செயலாளர் நெய்னா முஹம்மது, மாவட்ட இளைஞரணி ராஜா முகம்மது, STU மாவட்ட தலைவர் முகம்மது காசிம், செயலாளர் செய்யது இப்ராஹிம், பொருளாளர் பைரோஸ்கான், IT WING மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சுல்தான் சலாவுதீன், துணை ஒருங்கிணைப்பாளர் சாபிர்கான், MSA. லியாகத் அலி, இராமநாதபுரம் நகர் தலைவர் சீனி முகம்மது, நகர செயலாளர் கதியத்துல்லாஹ், நகர் பொருளாளர் ஹாஜா மைதீன், நகர் உலமாக்கள் அணி அன்வர் ஆலிம், நகர் மாணவரணி லாபீர், இராமநாதபுரம் நகர் 19 வது வார்டு செயலாளர் சுக்கூர்,நகர் முன்னாள் பொருளாளர் அமீர் அலி, குருவாடி அன்சாரி, முதுகுளத்தூர் ஒன்றிய அமைப்பாளர் புருகானுதீன், R.S.மங்களம் ஒன்றிய அமைப்பாளர் அமானுல்லாஹ் கான், ஏர்வாடி நகர் பொருளாளர் அஜ்மீர்கான், துணைத்தலைவர் பாதுஷா, நகர் இளைஞரணி தலைவர் முகம்மது பாதுஷா, தாரிக் ரஹ்மான், மாணவரணி செய்யது இப்ராஹிம், தமீம், ஹமீது,நாசிர் முக்தார், அபுதாஹிர் மற்றும் நகர் நிர்வாகிகள், கீழக்கரை இளைஞரணி பஹருல் பயாஸ்,நத்தம் பிரைமரி தலைவர் தமீம் அன்சாரி, செயலாளர் சீனி முகம்மது நம்புதாளை பிரைமரி செயலாளர், வாலிநோக்கம் கரீம் கனி, ராவுத்தர் நெய்னா மற்றும் ஏராளமானோர்  தங்களை தாய்ச்சபையில் இணைத்து கொண்டு உறுப்பினர் அட்டையை பெற்றுக்கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர். N.A. ஜெரினா பானு