திமுக மாவட்ட கவுன்சிலருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

திமுக மாவட்ட கவுன்சிலருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு


ராமநாதபுரம் செப்-29

ராமநாதபுரம் மாவட்டம் போகளூர் ஒன்றியம் 7வது வார்டு மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் திமுக, மற்றும் கூட்டணி கட்சிகளின் சார்பில் வழக்கறிஞர் கே.கே. கதிரவன் அவர்கள் போட்டியிடுகிறார் அவரை ஆதரித்து திமுக தலைமையின் ஆணைப்படி ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக மாவட்ட கழக பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களின் ஆலோசனைப்படி இன்று போகலூர் சத்திரக்குடி பகுதியில் ராமேஸ்வரம் திமுக நகர் கிளையின் சார்பில் வாக்குகள் சேகரிக்கப்பட்டது,  இதில் ராமேஸ்வரம் முன்னாள் நகர கழக செயலாளர் ஜான் பாய் நகர செயலாளர் நாசர் கான் மற்றும் திமுக நிர்வாகிகள் காஞ்சிரங்குடி ஊராட்சி தலைவர் ஆதித்தன் ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில்,வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். 


ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A ஜெரினா பானு.