நல்லாயன் கன்னியர் இல்லம் அருட்ச் சகோதரிகள் மற்றும் பணியாளர்கள் இணைந்து விழிப்புணர்வு பேரணி
சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டினம் பகுதியில் மிகவும் பின்தங்கிய குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்காக கடந்த 22 ஆண்டுகளாக குட் ஷெப்பர்ட் கான்வென்ட் செயல்பட்டு வருகிறது. இந்த தனியார் தொண்டு நிறுவனம் மூலமாக பல்வேறு குழந்தைகளுடைய வாழ்க்கையில் முன்னேறிச் செல்ல ஸ்பான்சர்ஷிப் ப்ரோக்ராம், இலவச தையல் பயிற்சி, இலவச மாலை நேர சிறப்பு பகுப்புகள் கிராமங்கள்தோறும் எடுக்கப்பட்டு வருகிறது. சேலம் அயோத்தியபட்டினம் பகுதியில் உள்ள காசி நகரில் நல்லாயன் கன்னியர் இல்லம் அருட்ச் சகோதரிகள் மற்றும் பணியாளர்கள் இணைந்து விழிப்புணர்வு பேரணி
மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
சீப் ரிப்போட்டர்.மா அருள்நேரு