பவானி திமுக சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா

பவானி திமுக சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா


இன்று தந்தை பெரியாரின் பிறந்த நாள் மற்றும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக  அறிவித்த தையும் முன்னிட்டு ஈரோடு மாவட்டம் பவானி திமுக சார்பில் நெசவாளர் அணி அமைப்பாளர் சரவணன்  ஏற்பாட்டில் பெரியாரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழியும் எடுக்கப்பட்டது.  மேலும் பள்ளிக்குழந்தைகளுக்கு பேனா பென்சில் அடங்கிய இலவச  கிட் வழங்கப்பட்டது .இந்நிகழ்வில் பவானி நகர செயலாளர் நாகராஜன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் சமூக இடைவெளியை பின்பற்றி கலந்து  கொண்டனர்.