அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரம்

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர்கள் தேர்தல் பிரச்சாரம்


திருப்பத்தூர் மாவட்டம் 

திருப்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் மாவட்ட கவுன்சிலர் பதவி க்கு போட்டியிடும் வேட்பாளர். செல்வம்,ஒன்றிய கவுன்சிலர் உஷா நாகராஜன் ஆகிய இருவரும் இரட்டை இலை சின்னத்திலும், மாடப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் பதவி க்கு போட்டியிடும் வேட்பாளர்.லட்சுமி சிவகுமார் இவர் ஆட்டோ சின்னத்திலும்போட்டியிடுகிறார்கள்.இவர்களை ஆதரித்து முன்னாள் அமைச்சர் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பிரச்சாரம் செய்தார். உடன் முன்னாள் அமைச்சர் கே. சி.வீரமணி, ஒன்றிய செயலாளர். டாக்டர் திருப்பதி,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். கே.ஜி.ரமேஷ் ஆகியோர் உடனிருந்தனர். மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்.

திருப்பத்தூர் மாவட்ட செய்தியாளர் க.அருண்குமார் திருப்பத்தூர்