கொசுக்களை அழிக்கும் நடவடிக்கை

கொசுக்களை அழிக்கும் நடவடிக்கை


.மழை காலம் தொடங்குவாதல் ஆங்காங்கே தேங்கும் மழை நிரிலும் வீட்டிலும் கொசுக்கள் உற்பத்தி ஆகி டெங்கு பரவும் அபாயம் உள்ளதால் அயோத்தியாபட்டிணம், மேட்டுப்பட்டி தாதனூர் பஞ்சாயத்தில் உள்ள சந்தியாகாலனி, பாலாஜி காலனி,ஜேஜே காலனி போன்ற நெசவாளர் குடியிருப்பு பகுதியில் பஞ்சாயத்து துணைத்தலைவர்

திரு.ரமேஷ் அவர்களின் அறிவுறுத்தலின்படி சுகாதாரத்துறையினர் புகை போட்டு கொசுக்களை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அவர்கள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை பாராட்டுக்குரியது.

சீப் ரிப்போட்டர் அருள் நேருடன் அயோத்தியாபட்டிணம் நிருபர்N.கிருபாகரன்