ரிஷிவந்தியம் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு !!!

ரிஷிவந்தியம் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு !!!


*கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பாவந்தூர் அரியந்தக்கா  கூட்டுச்சாலையில் மகிழுந்து இரு சக்கர வாகனம் மீது மோதியதில் ராஜா என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு* 

*இறந்துபோன ராஜாவின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது* 

*இச்சம்பவம் குறித்து ரிஷிவந்தியம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்*

 கள்ளக்குறிச்சி மாவட்ட செய்தியாளர் ஜி முருகன்