திமுக வேட்பாளருக்கு நவாஸ்கனி எம்பி வாழ்த்து

திமுக வேட்பாளருக்கு நவாஸ்கனி எம்பி வாழ்த்து


ராமநாதபுரம் செப்-24

(24-09-2021) இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.நவாஸ்கனி எம்பி  அவர்களை ராமநாதபுரம் மாவட்டம் போகலூர் மாவட்ட ஊராட்சிக்குழு 7 வது வார்டு உறுப்பினர் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திராவிட முன்னேற்றக் கழக  வேட்பாளர் திரு. கதிரவன் அவர்கள்மரியாதை நிமித்தமாக சந்தித்து  வாழ்த்துபெற்றார்.


ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு