திமுக வேட்பாளர் கதிரவனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்

திமுக வேட்பாளர் கதிரவனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்


ராமநாதபுரம் செப்-29

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாவட்ட கவுன்சிலர் ஏழாவது வார்டு தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திமுக  ஒன்றிய பொறுப்பாளர், வழக்கறிஞர் கே.கே. கதிரவன் அவர்களை ஆதரித்து ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் திருப்புல்லாணி ஒன்றிய பெருந்தலைவர் திரு.புல்லாணி அவர்கள் தலைமையில், ஒன்றிய கவுன்சிலர், லாந்தை சத்தியேந்திரன்,   மாவட்ட கவுன்சிலர் கார்த்திகேஸ்வரி, மற்றும் மேலமடை அய்யாச்சாமி, நாகாச்சி தங்கவேலு, களரி பசுமலை, பொருளாளர் N. பொன்னுச்சாமி, கிளைச் செயலாளர் அய்யாச்சாமி, மாணவரணி பிரபாகரன், பசுமணி,  ரவிச்சந்திரன், முத்துமுருகன். மற்றும் நிர்வாகிகளும் மென்னந்தி, கருங்குளம், அரச நகரி, ஆகிய கிராமங்களுக்குச் சென்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு