முதல்வரை சந்தித்து ஆசி பெற்ற ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்

முதல்வரை சந்தித்து ஆசி பெற்ற ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்


செப்-22

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் திருப்புல்லாணி மேற்கு திமுக ஒன்றிய செயலாளரும் திருப் புல்லாணி ஊராட்சி ஒன்றிய  பெருந்தலைவருமான திரு S. புல்லாணி அவர்கள்.

ராமநாதபுரம் தொகுதி MLA  சட்டமன்ற உறுப்பினரும் ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களின், வழிகாட்டுதலின்படி  தமிழக முதல்வர் அண்ணன் தளபதி அவர்களை  நேரில் சந்தித்து புத்தகங்களை வழங்கி ஆசி பெற்றார்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு