ராமநாதபுரம் நகர் பாரதிய ஜனதா கட்சி மற்றும் கேணிக்கரை லட்சுமி மருத்துவமனை இணைந்து பாரத பிரதமரின் 71வது பிறந்த நாள் விழா

 ராமநாதபுரம் நகர் பாரதிய ஜனதா கட்சி மற்றும்  கேணிக்கரை லட்சுமி மருத்துவமனை இணைந்து பாரத பிரதமரின் 71வது பிறந்த நாள் விழா 

ராமநாதபுரம் அரண்மனை முன்பு விமரிசையாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்ச்சிக்கு நகர் தலைவர் வீரபாகு தலைமையேற்றார். இதில் மருத்துவ சேவை குழு தலைவர், மருத்துவர். மனோஜ்குமார் கலந்து கொண்டு ஏழை, எளியவர்களுக்கு இனிப்பு  மற்றும் உணவு பொட்டலங்கள், முகக் கவசங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் G. குமார்,மாவட்ட துணைத் தலைவி விஜயா கருணாநிதி மாவட்ட செயலாளர் மணிமாறன், ஊடகப்பிரிவு S.P.குமரன்  உள்ளிட்ட பிற அணி நிர்வாகிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N. அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு