கேக் பேக்டரி விற்பனை நிலையம் துவக்க விழா

கேக் பேக்டரி விற்பனை நிலையம் துவக்க விழா


ராமநாதபுரம் ஆகஸ்ட்-20 

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் நகர் அரசு மருத்துவக் கல்லூரி சாலையில் பி1 காவல் நிலையம் அருகில் கேக் ஃபேக்டரி என்ற இரண்டாவது பேக்கரி விற்பனை நிலையத்தை ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர் மைதீன் பிச்சை இன்று மாலை 5 மணியளவில் திறந்து வைத்தார். இதன் முதல் பேக்கரி குமரைய்யாகோயில் அருகே உள்ளது, வருகை தந்தோரை உரிமையாளர்கள் திரு.M.உதயா, திரு.V.விஸ்வா, ஆகியோர் வரவேற்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N.அன்வர் அலி ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு