ஆயுதப்படை மைதானத்தில் 75-வது சுதந்திர தின விழா

ஆயுதப்படை மைதானத்தில்  75-வது சுதந்திர தின விழா


 ராமநாதபுரம் ஆகஸ்ட்-15

ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் இன்று நடந்த 75-வது சுதந்திர தின விழா விழாவில் ராமநாதபுரம் ஆரோக்கியா  மருத்துவமனையின் மருத்துவர் பரணி குமார் அவர்களுக்கு கொரோனா நேரத்தில் சிறப்பாக  பணியாற்றியதற்காக  நற்சான்றிதழ் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெ.யு. சந்திரகலா அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மூர்த்தி அவர்கள் உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.N அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு