குட்வில் நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி சார்பில் 50-வது வார விழா

குட்வில் நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி சார்பில் 50-வது வார விழா


ஆகஸ்ட்-29 

50-வது வார விழா ராமநாதபுரம் மாவட்டம், ராமநாதபுரம் தனியார் திருமண மண்டபத்தில் குட்வில் நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி சார்பில் 50-வது வார விழா இன்று கொண்டாடப்பட்டது.  இந்நிகழ்ச்சிக்கு பரமக்குடி ஆசிரியர் செந்தில், சங்கரபாண்டி ஆகியோர், தலைமையில் நடைபெற்றது. மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது மற்றும் உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பது இவை இரண்டையும் உள்ளடக்கியது. குட்வில் நெட்வொர்க் மார்க்கெட்டிங் கம்பெனி இந்நிகழ்ச்சியில் எம். டி.முரளி சுந்தர்,  சி.இ.ஓ.சுதா ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்நிகழ்ச்சியில் சுமார், ஆண்களும் பெண்களும் 200-க்கும் மேல் கலந்துகொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்ட செய்தியாளர் M.A.அன்வர் அலி, ஒளிப்பதிவாளர் N.A. ஜெரினா பானு