YSR தமிழக மக்கள் கழகம் சார்பாக குடியாத்தம் தொகுதி வேட்பாளர் R. லட்சுமிபதி வாக்கு சேகரித்தபோது

YSR தமிழக மக்கள் கழகம் சார்பாக குடியாத்தம் தொகுதி வேட்பாளர் R. லட்சுமிபதி  வாக்கு சேகரித்தபோது 



YSR தமிழக மக்கள் கழகம் சார்பாக குடியாத்தம் தொகுதிக்குட்பட்ட புத்தர் நகர் நமது வேட்பாளர் R. லட்சுமிபதி அவர்களுக்கு வாக்கு சேகரித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இதில் நமது கழகத்தின் பொதுச் செயலாளர் புன்னகை மன்னன் டாக்டர் T. ராஜசேகர் ஐயா அவர்கள் வாக்கு சேகரித்தார் வேலூர் மாவட்ட தலைவர் A. M ராஜேந்திரன் அவர்கள் மாவட்டச் செயலாளர் திரு செந்தில்குமார் அவர்கள் மாவட்டத் துணைச் செயலாளர்A. சீனிவாசன் அவர்கள் மாவட்ட இணைச்செயலாளர்P தினகரன் அவர்கள் மாவட்ட கொள்கை  பரப்புச் செயலாளர் லோகநாதன் அவர்கள் மற்றும் மகளிர் அணி இளைஞரணி நகர பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் ஒன்று இணைந்து வாக்கு சேகரித்தனர் இன்று கடைசி நாளான பரபரப்பாக வாக்கு சேகரித்தனர்