*சேலத்தில் தமிழக முதல்வர் தேர்தல் பிரச்சாரக் பொதுக்கூட்டத்தில் அம்பேத்கார் மக்கள் இயக்கம் தலைவர் சேலம் ஜங்ஷன் ஆ.அண்ணாதுரை பங்கேற்பு.*
*தமிழக முதல்வர் அவர்கள் சேலத்தில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தபோது அம்பேத்கார் மக்கள் இயக்க மாநிலத் தலைவர் சேலம் ஜங்ஷன் அண்ணாதுரை அவர்கள் தலைமையில் சேலம் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஆ. அம்பேத்கார், சேலம் மாநகர தலைவர் நேருநகர் முருகன், மாநகர கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரசேகரன், மாவட்ட மகளிரணி தலைவி நவமணி, மாநகர மகளிரணி செயலாளர் கலைச்செல்வி, கொண்டலாம்பட்டி பகுதி செயலாளர் தினேஷ், பகுதி இளைஞரணி செயலாளர் கண்ணன், அஸ்தம்பட்டி பகுதி மகளிரணி தலைவி கலையரசி, சூரமங்கலம் பகுதிப் பொறுப்பாளர் சார்லஸ், சூரமங்கலம் பகுதி மகளிரணி தலைவி காமாட்சி, ஓமலூர் ஒன்றிய தலைவர் ராம்ஜி, ஓமலூர் ஒன்றிய மகளிரணி தலைவி சரஸ்வதி, அயோத்தியாபட்டினம் ஒன்றிய செயலாளர் கபிலேஷ் உள்ளிட்ட இயக்க நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.*