பவானி சட்டமன்ற தொகுதியில் நலத்திட்ட உதவி

  பவானி சட்டமன்ற தொகுதியில்  நலத்திட்ட உதவிபவானி சட்டமன்ற தொகுதியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

             பவானி விஜயலட்சுமி மண்டபத்தில் சுமார் 1200  பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் ஒரு கிராம்  தங்கமும் 50 ஆயிரத்திற்கு ஆன காசோலையும் வழங்கினார், ஆதரவற்ற முதியோர்களுக்கு மாதம் ஊதியத் தொகை  கிடைப்பதற்கான உத்தரவுகளையும் வழங்கினார் இந்நிகழ்வில் ஈரோடு மாவட்ட செய்தி மக்கள் செய்தி தொடர்பாளர் , மாவட்ட கூட்டுறவு நகர வங்கி தலைவர் கிருஷ்ணராஜ் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.