ஸ்டாலினை முதல்வராக்க மாநில பொதுக்குழு கூட்டம்

 ஸ்டாலினை முதல்வராக்க  மாநில பொதுக்குழு கூட்டம்            ஈரோடு மாவட்டம் பவானி விஜயலட்சுமி மண்டபத்தில் ஆதித்தமிழர் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை முதல்வராக்க  பாடுபட வேண்டும் எனவும், இந்தத் தேர்தலில் ஆதித்தமிழர்  கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் கட்சியினர் பாடுபட வேண்டும் எனக் கூறினார். மேலும் அவர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் பொள்ளாச்சியில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கட்சி பாகுபாடின்றி உடனடியாக கைது   செய்ய வேண்டும்.

[2/16, 6:38 PM] Yogeshwari: கடந்த ஜனவரியில் பெய்த மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் அளிக்க வேண்டும் ,மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண…