தேனியில் 2.68 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

  தேனியில்  2.68 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்தேனியில் (17.02.2021) தமிழக  அரசின் சமூக நலத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பாக  மொத்தம் 508 பயனா |ளிக்கு 2.68 கோடி மதிப்பிலான திட்டங்கள் தேனிமாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பயனாளிகளுக்கு தேனி N R D மஹாலில்

தமிழக துணை முதலமைச்சர்  ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் முன்னிலை வகித்து நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கி விழா வாழ்த்துரையாற்றினார்....சமூகநலத்துறை சார்பாகதிருமண நிதியுதவி மற்றும் தாலிக்குதங்கம் வழங்கும்திட்டம் 234 பயனாளிகளுக்கு 

ரூ1.74கோடி மற்றும் வருவாய்த்துறை சார்பாக வீட்டுமனைபட்டா வழங்கும் சிறப்பு திட்டம்_271 பயனாளிகளுக்கு 

ரூ94இலட்சம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது

இந்நிகழ்வில் வாழ்த்துரை வழங்கிய தேனி நாடாளுமன்ற உறுப்பினர், ரவீந்திரநாத் MP அவர்களும்  கம்பம் சட்டமன்ற உறுப்பினர் 

ஜக்கையன் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் மபல்லவிபல்தேவ் அவர்கள் மற்றும் தேனி மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ் அவர்களும்

மாவட்டஊராட்சி தலைவர்ப்ரிதா அவர்களும் பொதுமக்களும் பயனாளிகளும் கலந்து கொண்டனர்.

தேனி மாவட்ட செய்திக்காக 

அ.வெள்ளைச்சாமி