மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் விழா

மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் விழா ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்கும் விழா வங்கி தலைவர் என்.கிருஷ்ணராஜ் அவர்கள் தலைமையில் ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.கே. வி.ராமலிங்கம் , ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ்.தென்னரசு ஆகியோர்  39 பயனாளிகளுக்கு ரூ 18.50 லட்சம் கடனுதவி மற்றும் இலவச வேட்டி சேலை  ஈரோட்டில்  வழங்கினார்கள். இந்நிகழ்வில் வங்கி துணைத்தலைவர் பி.கேசவமூர்த்தி, நிர்வாக குழு உறுப்பினர்கள்  இரா.மனோகரன் வி.எம்.லோகநாதன் எஸ்.பழனிசாமி மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்கள்,செயலாளர்கள், பொதுமேலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர்   உடனிருந்தனர்.   

Yogeshwari.   9344052552