விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு

 டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின் ஒருபகுதியாக ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் தோழர் த ஸ்டாலின் குணசேகரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்