பர்கூரில் தொடரும் மணல் கொள்ளை

 பர்கூரில் தொடரும் மணல் கொள்ளை



கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வட்டம் பாலேப்பள்ளி ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான புரம்போக்கு நிலத்தில் ்மண் ்மணல் போன்ற கணிம பொருட்களை யாரும் ஏரி ஆறு களில் அள்ளக்கூடாது என ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. 

இப்படி இருந்தும் வென்னம்பள்ளி ஏரிப்பகுதியில் சுமார்ஒரு ஏக்கர் பறப்பளவுக்கும் மேல் தனி நபர் எந்த அனுமதியும் இன்றி 20- அடி ஆழத்திற்கும் மேல் தற்பொழுது  JCB இயந்திரம் கொன்டு டிப்பர் லாரிகளில் ஆயிரக்கணக்காண லோடு மண் அள்ளப்பட்டு வருகின்றனர்.



 இவர் ஏற்கனவே மணல், மற்றும் மண் கடத்தல் வழக்கில் பலமுறை்சிறை சிறை சென்று வந்தவர். மீண்டும்அதே வேலையை தொடர்ந்து செய்து வருகின்றார் என்பது்குறிப்பிட தக்கது. பர்கூர் ஆட்சியர் நேரில் வந்து ஆய்வு செய்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை 

 சி. ஆரோக்கியராஜ்

த/பெ சின்னப்பன்

ஏரி கோடி 

மேல் காத்தாடிகுப்பம்

எலத்தகிரி ( po)

பருகூர் ( TK)

கிருஷ்னகிரி( DT)

இதனை தடுக்கும்விதமாக அரசு அதிகாரிகள் தக்க நடவடிக்கை்எடுக்க  வேண்டுமென தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.பலமுறை அதிகாரிகளின் கொனத்திர்க்கு கொன்டு்சென்றும் எந்த நடவடிக்கையும் இல்லை்என்பது குறிப்பிடத்தக்கது.எதிர் வரும் சந்த்தியினக்கு நீர் ஆதாரத்தை சேமிக்க உடனடி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்போதுைைைை இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர் 

 Moorthi Reporter: