ஆ. ராசாவிற்கு மரண பதிலடி கொடுத்த – ரங்கராஜ் பாண்டே..!
ஹிந்துக்களின் உணர்வுகளை தொடர்ந்து புண்படுத்துவதையே வழக்கமாக கொண்டவர்கள் கனிமொழி, ஸ்டாலின், என்பது அனைவரும் அறிந்ததே.. தி.மு.க-வின் மூத்த தலைவர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ. ராசா அண்மையில் டிவி விவாதம் ஒன்றில் கலந்து கொண்டு வழக்கம் போல ஹிந்து மத்தின் மீது தனது வன்மதத்தை வெளிப்படுத்தி இருந்தார்..
என் முன்னோர்களை படிக்க விடாமல் தடுத்தது யார் இவர்கள் தானே என்று பொய்களை அள்ளி தெளித்து இருந்தார். இதற்கு எல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக பிரபல நெறியாளர் ரங்கராஜ் பாண்டே பேசிய காணொளி மீண்டும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
https://twitter.com/i/statuhttps://twitter.com/i/status/1331949587129483264s/1331949587129483264