இஸ்லாமிய ஜனநாயக பேரவை அப்துல்லாவுக்கு வரவேற்பு

 இஸ்லாமிய ஜனநாயக பேரவை அப்துல்லாவுக்கு வரவேற்புஈரோட்டில் எழுச்சித்தமிழர் அவர்கள் வருகை தந்தபோது   பாஜகவினர் மனுநீதி சம்பந்தமாக குரல் எழுப்பிய விடுதலைச் சிறுத்தைகள்கட்சியின் தலைவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்டிய சங்கிகளை விரட்டியடித்த மனு நீதி நூல் எதிர்ப்புப் போராளி இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாவட்ட அமைப்பாளர் #அப்துல்லா அவர்கள் சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்துள்ளார்அவர்களை  கோபி சட்டமன்ற தொகுதியின் துணை செயலாளர் #திருமாபூபதிராசா சார்பில் அவருக்கு மாலை அணிவித்து #விடுதலைச்சிறுத்தைகள்_கட்சியின் சார்பிலும் வாழ்த்தி கவுரவித்த போது உடன் மகளிர் விடுதலை இயக்க மாவட்டச் செயலாளர் சிறுத்தை இர. சித்ரா ஆகியோர் உள்ளனர்.

யோகேஸ்வரி ஈரோடு