பவானியில் . தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்

 பவானியில் . தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்



மத்திய  பி. ஜே. பிமோடி அரசையும் தமிழக அரசையும் கண்டித்து பவானியில்  அனைத்து தொழிற்சங்க ங்கள் சார்பில் அந்தியூர்மேட்டூர் பிரிவில் மறியல் போராட்டம் நடைபெற்றது.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஈரோடு வடக்கு  மாவட்ட செயலாளர் டி. ஏ. மாதேஸ்வரன் ஏ. ஐ. டி. யு. சி. மாவட்ட செயலாளர் பி. எல். சிவராமன். மாநில பொதுக்குழு உறுப்பினர் வ. சித்தையன். வட்டார தலைவர் கே. சந்திரசேகரன். சிஐடியு. ஏ. ஜெகநாதன்.வி.தொச.தாலுக்கா செயலாளர் மாணிக்கம்.எல்..பி.எப். டி. கிருஷ்ணசாமி. இந்திய மாணவர்  சங்க மாவட்ட தலைவர் வினிஷா.எல். டி. யு. சி. மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வ. சித்தையன். ஏ. ஐ. டி. யு. சி. பவானி. ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம். நடைபெற்றது. மறியலில்10 பெண்கள் உட்பட 130 பேர்கள் கைது செய்யப்பட்டனர். 

Yogeshwari. Erode