ஆசிரியர் பற்றிய 50 பொன்மொழிகள்
ஆசிரியர் பற்றிய 50 பொன்மொழிகள் ..... 1. ஒரு மனிதனுக்கு நீங்கள் எதையும் கற்பிக்க முடியாது, அதை அவனுக்குள் கண்டுபிடிக்க மட்டுமே உதவ முடியும். - 💥கலிலியோ கலிலி 2. ஒரு தேசம் ஊழலில்லாமலும், அறிவாளிகளின் தேசமாகவும் இருக்க மூன்று பேரால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். தந்தை, தாய், ஆசிரியர்தான் அ…