எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார்.

எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் காலமானார்.

புகழ்பெற்ற எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன். இவர் பல்வேறு சிறுகதைகள் மற்றும் நாவல்கள் போன்றவற்றை எழுதியுள்ளார்.

இவருக்கு தற்போது 65 வயது ஆகும் நிலையில் உடல் நலக்குறைவின் காரணமாக மதுரையில் உள்ள  இல்லத்தில் காலமானார்.

மேலும் அவருடைய மறைவுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கள் தெரிவித்து வருகிறார்கள். இவர் மதுரையில் உள்ள அவருடைய வீட்டின் குளியல் அறையில் வழுக்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இவர் மர்மதேசம், சொர்ண ரேகை, விடாது கருப்பு உள்ளிட்ட புகழ்பெற்ற புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் இவரின் படைப்புகள் தொலைக்காட்சி தொடர்களாகவும் புத்தகங்களாகவும் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

எழுத்தாளர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் மறைவிற்கு மக்களாட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.


Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்