தேர்தலை புறக்கணித்த மலை கிராமம் தெலு பட்டா மக்கள் .....!!

 தேர்தலை புறக்கணித்த  மலை கிராமம்  தெலு பட்டா மக்கள் .....!!

தேர்தலை புறக்கணித்த  மலை கிராமம்  தெலு பட்டா மக்கள் சாலை வசதி குடிதண்ணீர் வசதி பல ஆண்டுகளாக சேர்ந்து தரவில்லை என்று புறக்கணித்தார் .

 கிருஷ்ணகிரி மாவட்டம் தளி தொகுதிக்கு உட்பட்ட மலை கிராமம்  பெட்ட முகிலாலம் ஊராட்சிக்கு உட்பட்ட  தெலுவப்பேட்டா . பழைய . பல ஆண்டுகளாக பாராளுமன்ற சட்டமன்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் கோரிக்கை வைத்து அதிகாரிகள் யாரும் கண்டு காணாமல் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி கொடுத்து சென்று விட்டு இதனால் வரை செய்யவில்லை அதை கண்டித்து இன்று ஊர் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளார்கள் எந்த  அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இந்த கிராமத்தில் ஆயிரம் மக்களுக்கு மேல் உள்ளார்கள் வாக்காளர் 616 பேர் உள்ளானார்கள்.