பாஜக எஸ் டி அணி மாநில செயலாளர் பாப்பண்ணா அஇஅதிமுகவில் இணைந்தனர்

பாஜக எஸ் டி அணி மாநில செயலாளர் பாப்பண்ணா  அஇஅதிமுகவில் இணைந்தனர்


மாற்று கட்சியில் இருந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் 50 க்கும் மேற்ப்பட்டோர் இணைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் ஒன்றியம்  சேர்ந்த  குரும்பர் சங்க மாநில தலைவர் மற்றும், முன்னாள் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி அதிமுக கட்சியில் இணைந்த இவர் பிஜேபியில்  ST பிரிவு மாநில செயலாளராக பொருப்பில் இருந்தவர் பாப்பண்ணா,

இவர் இவருடன் சேர்ந்து வேவ்வேறு கட்சிகளில் இருந்து 100க்கும் மேற்பட்டவர்கள், தற்ப்போது கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக கழக பொதுச்செயலாளர், எடப்பாடி பழனிச்சாமி, மற்றும் துணை பொதுச் செயலாளர் கேபி முனுசாமி, மேற்கு மாவட்ட செயலாளர பாலகிருஷ் ரெட்டி அவர்களின் முன்னிலையில் சேலத்தில் அதிமுகவில் இணைந்தனர். 

ஊரசி தலைவர்கள்

இருதுகோட்டையை சேர்ந்த சதிஷ்,

 கெலமங்கலம் ஒன்றியம் பத்தியப்பா,, தாவரக்கரை ஊராட்சி,

மேலும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த அனுமந்தபுரத்தை சேர்ந்த யசோதாமணி,

பேளூர் ஊராட்சி பாரதிய ஜனதா கட்சியில் இருந்தவர் சங்கீதா வெங்கட்டராமன், 

குந்துமாரனபள்ளியையை சேர்ந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த லட்சுமி முரளி,

 கோலட்டி திமுக பிரமுகர் நாராயணப்பா,

மேலும் 30, -40 ஆண்டுகளாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இருந்த மாதேவப்பா, அழகேசன், தனுஷ், இவர்களுடன் சுமார் 80 பேருக்கும் மேலாக அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி, முன்னிலையில் இணைந்தனர். இவர்களுடன், 

KP முனுசாமி, ஒசூர் பாலகிருஷ்ணா ரெட்டி உடன் இருந்து புதியதாக இணைந்த அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். மேலும் நொகனூர் அதிமுக கோவிந்தராஜ்,

தொழிலதிபர் ராமமூர்த்தி, ஜெயபால் உடன் இருந்தனர்.