ஒசூர் ஜூஜூவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 303 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்
ஓசூரில் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜூஜூவாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு சார்பில் 303 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது..
மாவட்ட செயலாளர் திரு.ஓய்.பிரகாஷ்MLA அவர்களும் ஓசூர் மாநகர மேயர் வணக்கத்திற்குரிய S.A.சத்யா, அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று சைக்கிள்களை வழங்கினார்
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் ஆனந்தய்யா, மண்டல குழு தலைவர் ரவி, மாமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதர், ஆனந்தரெட்டி, நாகராஜ், வார்டு செயலாளர்கள் சாகர், வடிவேல், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ராஜசேகர் , டி.விகருணாநிதி, வெங்கடேஷ், ரமேஷ் , புஷ்பராஜ், தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.