மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மூன்று மாநில தேர்தல் பாஜக வெற்றி கொண்டாட்டம்

 மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர்  மூன்று மாநில தேர்தல் பாஜக  வெற்றி கொண்டாட்டம்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநில தேர்தலில் பாஜக அமோக வெற்றியை   கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட பா.ஜ.க சார்பில் மாவட்ட தலைவர் M.நாகராஜ் தலைமையில் ஓசூர் காந்தி சிலை அருகில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடப்பட்ட்டது, நிகழ்ச்சியில் மாநில துணை தலைவர் K.S.நரேந்திரன் ஜி தேசிய சிறுபான்மை அணி செயலாளர் வேலூர் இப்ராஹிம் ஜி ஆகியோர் சிறப்பு கலந்துகொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உரையாற்றினார், 

உடன் மாவட்ட நிர்வாகிகள் விஜயகுமார் ,ஸ்ரீனிவாசன் ,ஸ்ரீனிவாச ரெட்டி முருகன் ,பிரவீன் குமார் ராஜசேகர் மாநகர தலைவர்கள் மணிகண்டன் , ரமேஷ் அணி பிரிவு நிர்வாகிகள் வீரேந்திர ,மஞ்சுளா ,ஓம் கருணாநிதி , ராஜா , மஞ்சுநாத் , மோசஸ் முரளி , முருகன் உள்ளிட்டோர் இருந்தனர்...

B.S. Prakash