ஓசூர் காந்திநகர் பகுதியில் ஜி .என் கைஸ் நண்பர்கள் குழுவினர் சார்பில் விநாயகர் சதுர்த்தி

 ஓசூர் காந்திநகர் பகுதியில் ஜி .என் கைஸ் நண்பர்கள் குழுவினர் சார்பில் விநாயகர் சதுர்த்தி 

ஓசூர் காந்திநகர் பகுதியில் ஜி .என் கைஸ் நண்பர்கள் குழுவினர் சார்பில் விநாயகர் சதுர்த்தி விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

பிற மாவட்டங்களை விட  கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் வினாயகர் சதுர்த்தி விழா வித்தியாசமாகவும் பெரும் பொருட்செலவுடனும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஓசூர் காந்திநகர் பகுதியில்

26 வது வருடமாக காந்திநகர் ராஜேஷ் தலைமையில்

கேதார்நாத் கோவில் மாதிரி தோற்றத்தில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு, சிவன் வேடத்தில் விநாயகர் சிலை தத்துவமாக அமைக்கப்

பட்டுள்ளது. பெரும் பொருட் செலவுடன் அமைக்கபட்டுள்ள கேதார்நாத் கோவில் மாதிரி தோற்றத்தில் உள்ள விநாயகர் சிலையை காண பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். பல்வேறு சிறப்பு பூஜைகளுடன் நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க படுகிறது. ஏழு நாட்கள் சிவன் வடிவில் உள்ள விநாயகர் பக்தர்களுக்கு அருள் பாலித்த பின்னர் வினாயகர் சிலை  நீர் நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு விதர்ஜனம் செய்யப்பட உள்ளது.

B. S. Prakash 

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்