கிருஷ்ணகிரி அருகே போத்தினாயனப்பள்ளி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா

 கிருஷ்ணகிரி அருகே போத்தினாயனப்பள்ளி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி திருவிழா 

கிருஷ்ணகிரி,செப்.21- கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய கோட்டப்பள்ளி ஊராட்சி போத்தினாயனப்பள்ளி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு போத்தினாயனப்பள்ளி கிராமத்தில் விநாயகர் சிலை வைக்கப்பட்டது.

 விநாயகருக்கு ஊர் பொதுமக்கள் தினந்தோறும்  விநாயகர் சிலையை அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்று சுண்டல் அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நிருபர் மூர்த்தி தலைமையில் வார்டு உறுப்பினர் பரசுராமன் முன்னிலையில் 3-ன்று நாட்களுக்குப் பிறகு விநாயகர் சிலையை ஊர்வலமாக ஊர் கவுண்டர், ஊர் நாய்க்கர், ஊர் மூப்பர் மற்றும் இளைஞர்கள் மேல தாளத்துடன் ஆடல் பாடலுடன் எடுத்துச் செல்லப்பட்டு நாகனேரி ஏரியில் கரைத்தனர்.

MOORTHY Reporter