கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 26 பேருக்கு வயிற்றுப்போக்கு

 கிருஷ்ணகிரியில் சிக்கன் ரைஸ்  சாப்பிட்ட 26 பேருக்கு வயிற்றுப்போக்கு

பாதிக்கப்பட்டவர்கள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி

கிருஷ்ணகிரி கே தியேட்டர் சாலையில் இயங்கி வரும் சக்தி ஃபாஸ்ட் ஃபுட் கடையில் இருந்து சிக்கன் ரைஸ் வாங்கிச் சென்று சாப்பிட்ட வடமாநிலத்தை சேர்ந்த 26 பேருக்கு வயிற்றுப்போக்கு

குருபரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் 150 சிக்கன் ரைஸ் வாங்கி சென்ற நிலையில் அதை சாப்பிட்ட 26 பேருக்கு வயிற்றுப்போக்கு

குருபரப்பள்ளியில் இயங்கி வரும் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிபவர்கள்.. குருபரப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு..

Moorthi Reporter