மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் எச்சரிக்கை*

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் எச்சரிக்கை*

*கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆடலும், பாடலும் நிகழ்ச்சியில் ஆபாசமாகவோ, அறுவறுக்கத்தக்க வகையிலோ பெண்களின் கண்ணியத்தை கெடுக்கும் வகையிலோ ஆபாச நடன நிகழ்ச்சி நடத்தினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் !*

*- மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்ராஜ் எச்சரிக்கை*