எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் ரூ.5 கோடியே 88 இலட்சம் மதிப்பில் புதிய வணிக வளாகம்

 எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் ரூ.5 கோடியே 88 இலட்சம் மதிப்பில் புதிய வணிக வளாகம்

ஒசூர் மாநகராட்சிக்குட்பட்ட, எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.5 கோடியே 88 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் புதிய வணிக வளாகத்தை  மாநகர மேயர் S.A.சத்யாEx.MLA அவர்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாநகராட்சி ஆணையாளர் திருமதி.சினேகா, துணை மேயர் ஆனந்தய்யா, மாமன்ற உறுப்பினர்கள் N.S.மாதேஷ்வரன், சென்னீரப்பா,  மாநகராட்சி செயற்பொறியாளர் திரு.ராஜாராம், உதவி செயற்பொறியாளர்  திரு.ராஜேந்திரன் மற்றும் பகுதி செயலாளர் ராமு, கழக நிர்வாகிகள் சக்திவேல், E.G.நாகராஜ்,  இக்ரம், முருகன் , ஜான், சுரேஷ் பலர் உள்ளனர்.