விவசாயம் அழிந்து போக கூடாது...!

 விவசாயம் அழிந்து போக கூடாது...!

உளுந்தூர்பேட்டை வட்டம் சுற்றியுள்ள  விவசாயிகள் மானாவாரி கம்பு விதைக்கும்  பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்    

    எல்லப்பநாயக்கன்பாளையம் கோ.பழனிவிவசாயி நிலத்தில் எடுக்கப்பட்டது   இன்று அதிகாலை  சரியாக 5-30 பணியில்  பிரம  முகூர்த்தம் நேரத்தில் சதுர்த்தி திதியில் நாலில்  கம்பு விதைத்தார் விவசாய அணி மாநில அமைப்பு தலைவர் கோ.பழனிவிவசாயி ஏபுத்தூர்  கீழப்பாளையம்  நம்பிக்குளம் செம்பிமாதேவி அலங்கிரி  விரமங்கலம்  புகைப்பட்டி  S. மலையனூர் எறையூர் பாளையம் எல்லகிராமாம்  வெள்ளையூர் எ.குமாரமங்கலம் உளுந்தூர்பேட்டை கிளப்பாளையம் ஆதனூர்   பாசப் பாளையம்  

(விதை நாட்டு கம்பு  கிடைக்காத ) விவசாயிகள்  பெரும் சிரமம்  பட்டு   அங்கும் இங்கும் அலைந்து (1) கிலோ விதை கம்பு (150) ரூபாய்க்கு வாங்கியது கடந்த ஆண்டு  கம்பு விதைத்து காய்ந்து போனதால் இந்த ஆண்டு விதை கம்புக்கு தட்டுபாடு நாட்டு  கம்பு அழிந்து விட கூடாது என்று   மீண்டும் இந்த ஆண்டு  கம்பு விதைக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்

விவசாயம் அழிந்து போக கூடாது என்று மீண்டும் மீண்டும் வேண்டுகிறோம்.

Murugan Reporter