மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்

 மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்

உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளிகள் 10 பேருக்கு பெட்ரோல் ஸ்கூட்டர் இன்று மாவட்ட ஆட்சியர் திரு.ஸ்ரவன்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திரு.மணிக்கண்ணன் அவர்களால் வழங்கப்பட்டது . இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் திரு. திருநாவுக்கரசு, ஒன்றிய சேர்மன்கள் திரு.ராஜவேல், திருமதி சாந்தி இளங்கோவன், வட்டாட்சியர் ராஜூ, தனி வட்டாட்சியர் மணிமேகலை உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்...