மின்சாரத்துறை அலுவலகத்தில் முக்கிய கிராம கணக்குப் படிவங்களும், பதிவேடுகளும் கள ஆய்வு குறிப்புகள்:

 மின்சாரத்துறை அலுவலகத்தில் முக்கிய கிராம கணக்குப் படிவங்களும், பதிவேடுகளும் கள ஆய்வு குறிப்புகள்:

01.   மின்சார புகார் பதிவேடு

02. மின்  கம்பம் டிரன்ஸ்பார்ம் வகைகள்  வரியாக பராமரிக்கப்படும் பதிவேடு

03. மின்  கம்பம் டிரன்ஸ்பார்ம் வரியாக பராமரிக்கப்படும் பதிவேடு

04. மின்  கம்பங்களில் வகைகள்  வரியாக பராமரிக்கப்படும் பதிவேடு

05. பழுதான மின்  கம்பங்களுக்கு  பராமரிக்கப்படும் பதிவேடு

06. தெரு விளக்குகள் எரியும் மின்  கம்பங்கள்   பராமரிக்கப்படும் பதிவேடு 

07. மத்திய மற்றும் மாநில அரசு துறை அறிவிப்பு திட்டங்களின்  முலம்  

           மின்சாரத்துறையில் மின் இணைப்பு பயன் அடைந்த பயனாளிகளின் 

           பட்டியல்.         

08. மத்திய மற்றும் மாநில அரசு துறை அறிவிப்பு திட்டங்களின்  முலம்  

            மின்சாரத்துறையில் மின் இணைப்பு பயன் அடையாத காத்திருப்பு 

            பயனாளிகளின் பட்டியல்.   

09. மத்திய மற்றும் மாநில அரசு எரிசக்தித்துறை அறிவிப்பு திட்டங்களின்  முலம்  

           மின்சாரத்துறையில்  பயன் அடைந்த பயனாளிகளின் பட்டியல்.        

10. மத்திய மற்றும் மாநில அரசு எரிசக்தித்துறை அறிவிப்பு திட்டங்களின்  முலம்  

           மின்சாரத்துறையில் பயன் அடையாத காத்திருப்பு பயனாளிகளின் பட்டியல்.   

11.  அரசு துறை கட்டுப்பாட்டில் உள்ள  கட்டிடங்கள்   மின் இணைப்பு  பட்டியல் 

12.  அரசு துறை கட்டுப்பாட்டில் உள்ள  சிறு /தொழில் நிருவனங்களின் 

             மின் இணைப்பு பட்டியல் 

13.     அரசு துறை கட்டுப்பாட்டில் உள்ள  கடைகளின்  மின்  இணைப்பு பட்டியல் 

14.  அரசு துறை கட்டுப்பாட்டில் உள்ள  தொழிற்சாலைகளின்  மின் இணைப்பு 

              பட்டியல் 

15.  அரசு துறை க்கு வழங்கப்பட்டுள்ளா தற்காலிக மின்  இணைப்பு பட்டியல் 

16.  அரசு துறை கட்டுப்பாட்டில் உள்ள  விசைப்பம்பு  OHD மின் மோட்டார்கள்  

              மின் இணைப்பு பட்டியல் 

17.    அரசு துறை கட்டுப்பாட்டில் உள்ள பொது கிணறு கட்டண முறையில் உள்ள 

               மின் மோட்டார்கள் மின் இணைப்பு பட்டியல் 

18.    அரசு துறை கட்டுப்பாட்டில் உள்ள பொது ஆழ்துளை கிணறு கட்டண     முறையில் உள்ள  மின் மோட்டார்கள் மின் இணைப்பு பட்டியல் 

 20.   தனியார் கட்டுப்பாட்டில் உள்ள  கட்டிடங்கள்   மின் இணைப்பு  பட்டியல் 

21.  தனியார் கட்டுப்பாட்டில் உள்ள  சிறு /தொழில் நிருவனங்களின் 

             மின் இணைப்பு பட்டியல் 

22.   தனியார் கட்டுப்பாட்டில் உள்ள  தொழிற்சாலைகளின்  மின்  இணைப்பு 

                பட்டியல் 

23.     தனியார் கட்டுப்பாட்டில் உள்ள  கடைகளின்  மின் இணைப்பு பட்டியல் 

24.     தனியார் கட்டுப்பாட்டில் உள்ள  வீடுகளின் மின்  இணைப்பு பட்டியல் 

25.     தனியார் கட்டுப்பாட்டில் உள்ள  வாடகை வீடுகளின் மின் இணைப்பு 

                 பட்டியல் 

26.     தனியார் வழங்கப்பட்டுள்ளா தற்காலிக மின்  இணைப்பு பட்டியல் 

27.    தனியார் கிணறு கட்டண முறையில் உள்ள மின் மோட்டார்கள் மின்  

               இணைப்பு பட்டியல் 

28.    தனியார் ஆழ்துளை கிணறு கட்டண முறையில் உள்ள  மின் மோட்டார்கள் 

               மின் இணைப்பு பட்டியல் 

29.    தனியார் கிணறு இலவசமாக விவசாய மின் மோட்டார்கள் மின் இணைப்பு 

               பட்டியல் 

30.    தனியார் ஆழ்துளை கிணறு இலவசமாக விவசாய மின் மோட்டார்கள் மின்  இணைப்பு பட்டியல் 

31.    தெரு விளக்கு மின் இணைப்பு  பட்டியல் 

32.   ஆய்வுக் குறிப்பு பதிவேடு / பார்வையாளர் பதிவேடு

33.    அலுவலக ஊழியர்கள் /பணியாளர்கள் வருகைப் பதிவேடு

34.    சொத்துக்கள் மற்றும் தளவாடங்கள் பற்றிய பதிவேடு

35.    பொது சொத்துக்கள் ஆக்கிரமிப்பு புகார் மற்றும் நடவடிக்கை பதிவேடு

36.     பணிப்பதிவேடு

37.   அலுவலக ஊழியர்கள் /பணியாளர்கள் நடமாட்ட பதிவேடு

38.    அலுவலக கடிதப் போக்குவரத்து (மற்றும்) பயணப்படி பராமரிப்பு பதிவேடு 

39.  ஒப்பந்ததாரர்கள் பதிவேடு /ஒப்பந்தங்கள் பதிவேடு

40. அசையா சொத்துக்கள் பதிவேடு

41. அலுவலக ஊழியர்களின் தொழில்  வரி செலுத்திய  தொழில் வரி ரசீது நகல்  பதிவேடு                                                                

என்றும் மக்கள் பணியில் 🙏🙏🙏