ராமநாதபுரம் மாவட்ட, பரமக்குடி மகளிர் தொண்டரனியின் அமைப்பாளர்

ராமநாதபுரம் மாவட்ட, பரமக்குடி மகளிர் தொண்டரனியின் அமைப்பாளர்

 ராமநாதபுரம் மாவட்ட, பரமக்குடி மகளிர் தொண்டரனியின் அமைப்பாளராக  தமிழ்நாடு முதல்வரால் நியமிக்கப்பட்ட  எம்.அமிர்தவள்ளி பிஏ டிசிஏ. இவர் திமுகவில் நீண்டகாலமாக பணியாற்றி வருபவர்.    மாவட்ட திமுக நிர்வாகிகள்  அனைவரும் அவரை பாராட்டினர். அவரை இந்த பொறுப்பிற்கு நியமனம் செய்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிக்கும் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்   காதர்பாட்ஷா முத்துராமலிங்கத்திற்கும் தன்னுடைய கோடான கோடி நன்றியை தெரிவித்துக் கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்ட நிருபர்  M.N. அன்வர் அலி

Popular posts
புதிய கல்விக்கொள்கை கட்டுக்கதைகள்; உண்மையும்... புரட்டும்..... தெளிவாக விளக்கும் முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி!
படம்
திமுக தருமபுரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் தர்மசெல்வன் நீக்கம்.
படம்
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவி நியமனம் அதிமுக துணை பொது செயலாளர் கே. பி. முனுசாமி எம் எல் ஏ.வை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
படம்
அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் தான் அதிக மாணவர்கள் படிக்கிறார்கள்; ஆய்வில் தகவல்...
படம்
ஓசூர் மாநகராட்சியின் அத்துமீறல்களை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
படம்