தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக தீர்மானம்

 தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் சார்பாக தீர்மானம்

இன்று 14.04.2023 மாலை 8:30 மணிக்கு தமிழ்நாடு இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் நல சங்கத்தின் ஆலோசனை பொதுக்கூட்டம் சங்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் மேலும் இந்த  ஆலோசனை கூட்டத்தில் மாநில தலைவர் திரு கிருஷ்ணமூர்த்தி  மற்றும் பொதுச்செயலாளர் G.முருகன்  மாநில சிறப்பு தலைவர் R.துரைசாமி மாநில கௌரவ தலைவர் விஜயகுமார்  அவர்கள் தலைமையில் சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது மேலும் இந்த உறுப்பினர் அட்டை ஒரு ஆண்டுக்கு பின் புதுப்பிக்கப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .