இளங்கோவன்*மாபெரும் வெற்றி* *பெற்றதை கொண்டாடும் வகையில் ஓசூரில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்துக் *கொண்டாட்டம்*

 இளங்கோவன்*மாபெரும் வெற்றி* *பெற்றதை  கொண்டாடும் வகையில் ஓசூரில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்துக் *கொண்டாட்டம்*

*ஈரோட்டில் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கைச்சின்னத்தில் வெற்றி பெற்ற இ வி எஸ்* *இளங்கோவன்*மாபெரும் வெற்றி* *பெற்றதை  கொண்டாடும் வகையில் ஓசூரில் உள்ள அண்ணா சிலைக்கு திமுக சார்பில் மாலை அணிவித்துக் *கொண்டாட்டம்*

ஈரோட்டில் இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில்

காங்கிரஸ் கட்சி சார்பில் கை சின்னத்தில் போட்டியிட்ட இ வி கே எஸ் இளங்கோவன் மாபெரும் வெற்றி பெற்றதை எடுத்து.

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் திமுக சார்பில் ஓசூர் தாலுகா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு ஓசூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஒய் பிரகாஷ் தலைமையில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்

இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்டத் துணைச் செயலாளர் பி முருகன். மாவட்ட அவைத் தலைவர் யுவராஜ் மாநகர செயலாளர். ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ் ஏ.சத்யா 

மாவட்ட பொருளாளர் சுகுமாரன் மாநகர ஒன்றிய பகுதி செயலாளர்கள் நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் வார்டு  செயலாளர்கள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

E.V. Palaniyappan