மூன்று போக சாகுபடிக்கு தேக்கிவைத்திருந்த தூர்வாருகிறோம் என்ற பெயரில் வீணாக்கிய அவலம்.

 மூன்று போக சாகுபடிக்கு தேக்கிவைத்திருந்த தூர்வாருகிறோம் என்ற பெயரில் வீணாக்கிய அவலம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை பேரூராட்சிக்குட்பட்ட லக்கசந்திரம் கிராமத்தில் உள்ளது துலுக்கான் ஏரி இந்த ஏரி கடந்த மழைகாலங்களில் பெய்த மழையில் நிறம்பி வழிந்தது இதை கண்ட அந்த பகுதி விவசாய பொதுமக்கள் சந்தோஷத்தில் ஆழ்ந்தனர், இந்த சந்தோஷம் அடுத்த போகவிலைச்சல் வரை நீடிக்கவில்லை, தேன்கனிகோட்டை பேரூராட்சியில் தூர்வாரும் பணிக்காக ஏரி நீரை காலிசெய்ய வேண்டும் என்று ஏரி கரைகளில் உள்ள செடிகொடிகளை அகற்றும் போது. இதை கண்ட மூன்று போக சாகுபடிக்கு தேக்கிவைத்திருந்த நிரம்பியஏரி' நீரை கட்டையை உடைத்து தூர்வாருகிறோம் என்ற பெயரில் வீணாக்கிய அவலம்.

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிகோட்டை பேரூராட்சிக்குட்பட்ட லக்கசந்திரம் கிராமத்தில் உள்ளது துலுக்கான் ஏரி இந்த ஏரி கடந்த மழைகாலங்களில் பெய்த மழையில் நிறம்பி வழிந்தது இதை கண்ட அந்த பகுதி விவசாய பொதுமக்கள் சந்தோஷத்தில் ஆழ்ந்தனர், இந்த சந்தோஷம் அடுத்த போகவிலைச்சல் வரை நீடிக்கவில்லை, தேன்கனிகோட்டை பேரூராட்சியில் தூர்வாரும் பணிக்காக ஏரி நீரை காலிசெய்ய வேண்டும் என்று ஏரி கரைகளில் உள்ள செடிகொடிகளை அகற்றும் போது. இதை கண்ட ஊர்பொதுமக்களில் சிலர் ஏரி நிரம்பி இருக்கும்போது தூர்வாரக் கூடாது நீர் வடிந்தபின் செய்யுங்கள் இந்த நீரை நம்பி ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனத்தில் உள்ளது என்று திருப்பி அனுப்பிவைத்தனர்,

பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாதபோது ஜேசிபி எந்திரம் கொண்டு ஏரி கரையை சுமார் பத்தடிக்கும் மேல் ஆழமாக ஏரிகரையின் நடுவே கால்வாய் வெட்டி விட்டு சென்றுவிட்டனர், இதில் இரண்டு வருடத்திற்கான தேக்கிவைக்கப்பட்டிருந்த நீர் இரண்டுமணி நேரத்தில் வீனாக வெளியேறிவிட்டது, இதை கண்டு கிராம மக்கள் மிகவும் வேதைனையடைந்து, அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, நீண்ட நேரம் கழித்து கிராம நிர்வாக அலுவலருடைய உதவியாளரை பார்க்க சொல்லி அனுப்பிவைத்தார், ஆத்திரம் கொண்ட பொதுமக்கள் தேன்கனிகோட்டை வட்டாட்சியருக்கு அலைபேசி மூலமாக தகவல் கொடுத்தனர் உடனடியாக சம்பவ இடத்திற்க்கு வந்த வட்டாட்சியர், பார்வையிட்டு பின் பேரூராட்சி செயல்அலுவலரிடம் தொடர்பு கொண்டு பேசியபின் இதற்கு உண்டான நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றார், மேலும் இந்த ஏரியில் மீன் பிடிக்கும் ஏலம் விடப்பட்டு ஏலத்தில், நாராயணா என்னும் மீனவர் இரண்டு வருடத்திற்க்கு எடுத்துள்ளார், இவருக்கு சுமார் வருடம் ஐம்பதாயிரம் விதமாக இரண்டு வருடத்திற்க்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நஷ்டத்தை தேன்கனிகோட்டை பேரூராட்சி நஷ்டத்தை ஈடுசெய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார், மேலும் ஊர்மக்கள், வட்டாட்சியரிடமும், பேரூராட்சி செயல் அலுவலர், தேன்கனிகாவல் நிலயத்திலும் புகார் கொடுத்துள்ளனர். சிலர் ஏரி நிரம்பி இருக்கும்போது தூர்வாரக் கூடாது நீர் வடிந்தபின் செய்யுங்கள் இந்த நீரை நம்பி ஆயிரம் ஏக்கர் நிலம் பாசனத்தில் உள்ளது என்று திருப்பி அனுப்பிவைத்தனர்,

பின்னர் ஆள் நடமாட்டம் இல்லாதபோது ஜேசிபி எந்திரம் கொண்டு ஏரி கரையை சுமார் பத்தடிக்கும் மேல் ஆழமாக ஏரிகரையின் நடுவே கால்வாய் வெட்டி விட்டு சென்றுவிட்டனர், இதில் இரண்டு வருடத்திற்கான தேக்கிவைக்கப்பட்டிருந்த நீர் இரண்டுமணி நேரத்தில் வீனாக வெளியேறிவிட்டது, இதை கண்டு கிராம மக்கள் மிகவும் வேதைனையடைந்து, அந்த பகுதி கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, நீண்ட நேரம் கழித்து கிராம நிர்வாக அலுவலருடைய உதவியாளரை பார்க்க சொல்லி அனுப்பிவைத்தார், ஆத்திரம் கொண்ட பொதுமக்கள் தேன்கனிகோட்டை வட்டாட்சியருக்கு அலைபேசி மூலமாக தகவல் கொடுத்தனர் உடனடியாக சம்பவ இடத்திற்க்கு வந்த வட்டாட்சியர், பார்வையிட்டு பின் பேரூராட்சி செயல்அலுவலரிடம் தொடர்பு கொண்டு பேசியபின் இதற்கு உண்டான நடவடிக்கை எடுப்பதாக கூறி சென்றார், மேலும் இந்த ஏரியில் மீன் பிடிக்கும் ஏலம் விடப்பட்டு ஏலத்தில், நாராயணா என்னும் மீனவர் இரண்டு வருடத்திற்க்கு எடுத்துள்ளார், இவருக்கு சுமார் வருடம் ஐம்பதாயிரம் விதமாக இரண்டு வருடத்திற்க்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நஷ்டத்தை தேன்கனிகோட்டை பேரூராட்சி நஷ்டத்தை ஈடுசெய்யவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார், மேலும் ஊர்மக்கள், வட்டாட்சியரிடமும், பேரூராட்சி செயல் அலுவலர், தேன்கனிகாவல் நிலயத்திலும் புகார் கொடுத்துள்ளனர்.

B. S. Prakash